Kudumbam Jolikkum Sezhippu!

SMART SECURE

TERMS & CONDITIONS

ஸ்மார்ட் செக்யூர் - விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


1. இத்திட்டம்  330 நாட்கள்   கொண்டது. 

1. This advanced jewellery purchase plan is for 11 months. 



2. இத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே முன்தொகை செலுத்த முடியும். உங்கள் விருப்பத்திற்கேற்ப எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம்.

2. The advance amount can be paid at the time of enrollment only. And also, the customer can pay as much as they want.


3. ஒவ்வொரு முன்தொகையையும் அன்றைய மார்கெட் விலை (Board Rate) நிலவரப்படி தங்கமாகவே வரவு வைக்கப்படும்.

3. The advance amount received will be credited to your account in the form of 22 kt (916) gold weight as per prevailing board rates at the time of payment.


4  இத்திட்டத்தின்  மூலம்  முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு 331-நாளில் முழுமையான சேதாரம் (100%) இன்றி   தங்க நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

  இத்திட்டத்தில்  விற்பனை வரியை (GST) நிர்வாகமே செலுத்தும். (UPTO 15% VA)

4. On the 331st day, you can buy gold ornaments or gold coins with the benefit of 100% (Full wastage) discount on  wastage for the reserved weight (upto 15% VA). GST will be borne by the company for the reserved weight.


5. ஒவ்வொரு முன்தொகையையும் நேரிலோ, அல்லது காசோலை (Cheque), வரைவோலை (Demind Draft)

 (அ) KJS Jewellers mobile application மற்றும் www.kjsjewellers.com என்ற இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம்

5. The advance amount can be paid in the form of cash, cheque, DD, KJS Jewellers app, or can be transferred online through our website, www.kjsjewellers.com 


 6. தங்களிடம் உள்ள பழைய நகைகளையும் 916 தங்கமாக கணக்கிட்டு முன் வரவாக செலுத்தலாம்.

6. The customer can also convert their old gold jewellery into 916 gold and pay in advance.


 7.  இத்திட்டத்தில் நீங்கள் முதிர்வு தேதிக்கு முன் முடித்துக்கொள்ளும் பட்சத்தில் 

        i) 1முதல் 150 நாட்களுக்குள் இருந்தால், முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மட்டுமே தங்க நகைகள் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் பலன்களை பெற இயலாது. 

              முழுமையான சேதாரம். செய்கூலி மற்றும் விற்பனை வரியை (GST) கொடுத்து தங்கநகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    ii) 150 முதல் 330 நாட்களுக்குள் இருந்தால், முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு பாதி (50%) சேதாரம் இல்லாமல் (upto 15% VA) தங்கநகைகளை பெற்று பலன் அடையலாம். 

               பாதி சேதாரம், செய்கூலி மற்றும் விற்பனை வரியை (GST) கொடுத்து தங்கநகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

7. For any reason,

a) If the purchase is planned before 150-th day, customers cannot avail any benefits of the plan. Only the reserved weight will be deducted. Full wastage(100%), making charges, and GST will be applicable.

 b) If the purchase is planned between 150-th and 330-th day, customers can avail only a 50% (Half wastage) discount on wastage for the reserved weight.  Remaining half wastage (50%), making charges, and GST will be applicable.


8.  நீங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மேல் வாங்கும் கூடுதல் தங்க நகைகளின் எடைக்கு முழு செய்கூலி, சேதாரம் மற்றும் விற்பனை வரியை (GST)

 கொடுத்து தங்கநகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

8. Full wastage, making charges, and GST will be applicable for the additional weight purchased beyond the reserved weight.


9. எக்காரணத்தைக்  கொண்டும் பணம் திருப்பி தரப்படமாட்டாது. தங்கநாணயம் அல்லது தங்க நகைகள் மட்டுமே பெற முடியும்.

9. At any point of time, cash will not be refunded.


10. இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான

   சேதாரம் (100%) மற்றும் விற்பனை வரி இல்லாமல் தங்க நகைகள் பெற்று பலன் அடையலாம் (UPTO 15% VA). 

   சில அரியவகை மற்றும் குறிப்பிட்ட புராதன நகைகள்,  நகாஸ் வேலைபாடு உள்ள நகைகளுக்கு மட்டும் மீதமுள்ள  VA கட்டாயம் செலுத்த வேண்டும்.

 Precious and semi precious, zircon   மற்றும் Signity போன்ற கற்களுக்கு விலை உண்டு.

             உதாரணம்:  நீங்கள் வாங்கும் தங்க நகையின் VA 15% இருக்கும் பட்சத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடை (Reserved Weight) 

         16 கிராம் எனில்,  நீங்கள் வாங்கும் தங்க நகையின் எடை 20 கிராம் எனில், முன்பதிவு செய்த   தங்கத்தின் எடை 16 கிராமிற்கு 

          முழுமையான  சேதாரம் (100%) செய்கூலி மற்றும் விற்பனை வரி  இல்லாமலும் 

          கூடுதலாக வாங்கிய 4 கிராம் எடைக்கு முழு செய்கூலி  சேதாரம் மற்றும் விற்பனை வரி  செலுத்த வேண்டும். 

   (15% VA மேற்பட்ட தங்க நகைகளுக்கு மீதமுள்ள சேதாரம், செய்கூலி மற்றும் விற்பனை வரியை முழு எடைக்கும்  செலுத்த வேண்டும்).

10. Customers who have completed 330 days are eligible to get full benefits (up to 15%) for the reserved weight. If the wastage is beyond 15% on some specific jewellery (e.g., traditional, precious, ethnic, antique), the difference in wastage will be collected and stone charges will be applicable. Precious, semi-precious, zircon, and  signity stones will be charged. (For the jewellery above 15% VA, the difference between wastage, making charges, and GST must be paid for the full weight.)


11. இத்திட்டத்தை எக்காரணத்தைக்  கொண்டும் வேறு திட்டத்துடன் இணைத்து நகை பெற்றுக்கொள்ள முடியாது.

11. Under any circumstances, this plan cannot be merged with any other existing plan for jewellery purchases.


12. திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும்  தங்கஎடையின் மதிப்பு ரூபாய் 2,00,000/- மேல் இருக்குமேயானால், பான் கார்டு  (PANCARD)

 நகல் கட்டாயம் தரவேண்டும்.

12. A PAN card Xerox must be submitted at the time of purchase if that value exceeds Rs. 2,00,000 (as per government norms).


13. நடைமுறையில் உள்ள சிறப்புதள்ளுபடி மற்றும் சலுகைகளை இத்திட்டத்தில் பெற இயலாது. 

13. Any ongoing discounts and offers cannot be claimed in this advance purchase plan.


 14. சட்டதிட்டங்களை கூட்டவோ குறைக்கவோ (அ) மாற்றவோ நிர்வாகத்திற்கு சகல உரிமைகளும் உண்டு.

 14. Management has the right to amend the plan at any time without giving any prior notice. All rights reserved.


 15. இந்த முன்தொகை  செலுத்தும் திட்டத்தின் அனைத்து சட்ட பிரச்சனைகளும்  சேலம் மாவட்ட சட்ட எல்லைக்கு உட்பட்டதாகும்.

 15. Any disputes regarding this plan will be subject to Salem district jurisdiction only.

Why Choose Us

Certified jewellery

All jewellery products and articles listed on this website are certified items.

Safe & secure delivery

All products purchased on this website is insured and shipped through sequel logistics.

Transparency in price

All products listed have clear price breakup and thereby by making it transparent.

Certified diamonds

All diamond products are certified either by IGI, SGL, GIA and GIGJ.

Jewellery purchase plan

Customers can enroll in jewellery purchase plan by contacting KJS Jewellers at 0427-4916913.

Customers support

Customer can reach KJS Jewellers at 0427-4916916 on all days of the week from 9:30 AM to 9:30 PM.