ஸ்வர்ண தனவிருத்தி - விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
1. இத்திட்டங்கள் 15 மாதங்கள் முன்தொகை செலுத்தும் வசதி கொண்டது.
2. இத்திட்டத்தில் மாதமாதம் நிரந்தர முன்தொகையாக ரூபாய் 1000, 2000, 3000, 5000 மற்றும் 10000 வரை செலுத்தும் வசதி கொண்டது.
3. ஒவ்வொரு முன்தொகையையும் அன்றைய மார்கெட் விலை (Board Rate) நிலவரப்படி தங்கமாகவே வரவு வைக்கப்படும்.
4. இத்திட்டத்தின் முடிவில் கடைசியாக முன்தொகை செலுத்திய நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து நீங்கள் முன்பதிவு செய்த
தங்கத்தின் எடைக்கு முழுமையான சேதாரம் (100%) இல்லாமல் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
(UPTO 15% VA) இத்திட்டத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மட்டும் விற்பனை வரியை (GST) நிர்வாகமே செலுத்தும்.
5. ஒவ்வொரு முன்தொகையையும் நேரிலோ, அல்லது காசோலை (Cheque), வரைவோலை (Demind Draft)
(அ) KJS Jewellers mobile application மற்றும் www.kjsjewellers.com என்ற இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம்.
6. இத்திட்டத்தில் மாதத்திற்கு ஒரு முன்தொகை மட்டுமே செலுத்த முடியும். முன்தொகையை அந்தந்த மாதத்தின் கடைசி தேதிக்குள்
செலுத்த தவறும்பட்சத்தில், ஒவ்வொரு விடுபட்ட மாதத்திற்கும் திட்ட காலம் நீட்டிக்கப்படும். (முழு பலன்களை பெறுவதற்கு)
7. நீங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மேல் வாங்கும் கூடுதல் தங்க நகைகளின் எடைக்கு முழு செய்கூலி, சேதாரம் மற்றும் விற்பனை வரியை
கொடுத்து தங்கநகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
8. இத்திட்டத்தை முதிர்வுத் தேதிக்கு முன்னதாக முடித்துக்கொளளும் பட்சத்தில் எவ்வித திட்ட பலன்களும் பெறஇயலாது.
முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான சேதாரம், செய்கூலி மற்றும் விற்பனை வரியை கொடுத்து தங்கநகைகளை பெற்றுக்கொள்லாம்.
9. இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான
சேதாரம் (100%) மற்றும் விற்பனை வரி இல்லாமல் தங்க நகைகள் பெற்று பலன் அடையலாம் (UPTO 15% VA).
சில அரியவகை மற்றும் குறிப்பிட்ட புராதன நகைகள், நகாஸ் வேலைபாடு உள்ள நகைகளுக்கு மட்டும் மீதமுள்ள VA கட்டாயம் செலுத்த வேண்டும்.
Precious and semi precious, zircon மற்றும் Signity போன்ற கற்களுக்கு விலை உண்டு.
உதாரணம்: நீங்கள் வாங்கும் தங்க நகையின் VA 15% இருக்கும் பட்சத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடை (Reserved Weight)
16 கிராம் எனில், நீங்கள் வாங்கும் தங்க நகையின் எடை 20 கிராம் எனில், முன்பதிவு செய்த தங்கத்தின் எடை 16 கிராமிற்கு
முழுமையான சேதாரம் (100%) செய்கூலி மற்றும் விற்பனை வரி இல்லாமலும்
கூடுதலாக வாங்கிய 4 கிராம் எடைக்கு முழு செய்கூலி சேதாரம் மற்றும் விற்பனை வரி செலுத்த வேண்டும்.
(15% VA மேற்பட்ட தங்க நகைகளுக்கு மீதமுள்ள சேதாரம், செய்கூலி மற்றும் விற்பனை வரியை முழு எடைக்கும் செலுத்த வேண்டும்).
10. எக்காரணத்தைக் கொண்டும் பணம் திருப்பி தரப்படமாட்டாது. தங்கநாணயம் அல்லது தங்க நகைகள் மட்டுமே பெற முடியும்.
11. இத்திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் வேறு திட்டத்துடன் இணைத்து நகை பெற்றுக்கொள்ள முடியாது.
12. திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும் தங்கஎடையின் மதிப்பு ரூபாய் 2,00,000/- மேல் இருக்குமேயானால், பான் கார்டு (PANCARD)
நகல் கட்டாயம் தரவேண்டும்.
13. நடைமுறையில் உள்ள சிறப்புதள்ளுபடிமற்றும் சலுகைகளை இத்திட்டத்தில் பெற இயலாது.
14. சட்டதிட்டங்களை கூட்டவோ குறைக்கவோ (அ) மாற்றவோ நிர்வாகத்திற்கு சகல உரிமைகளும் உண்டு.
15. இந்த முன்தொகை செலுத்தும் திட்டத்தின் அனைத்து சட்ட பிரச்சனைகளும் சேலம் மாவட்ட சட்ட எல்லைக்கு உட்பட்டதாகும்.
All jewellery products and articles listed on this website are certified items.
All products purchased on this website is insured and shipped through sequel logistics.
All products listed have clear price breakup and thereby by making it transparent.
All diamond products are certified either by IGI, SGL, GIA and GIGJ.
Customers can enroll in jewellery purchase plan by contacting KJS Jewellers at 0427-4916913.
Customer can reach KJS Jewellers at 0427-4916916 on all days of the week from 9:30 AM to 9:30 PM.